திரு முருகேசு நாகரத்தினம்

மலர்வு

12.07.1935

உதிர்வு

21.04.2021

வேலணை மேற்கு – கனடா

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான் மேற்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட

முருகேசு நாகரத்தினம்

அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

தவலெச்சுமி (தவம்), தவயோகன் (மணி), தவமலர் (மலர்), தவராஜா (சிவா), விக்னேஸ்வரன் (ஈசன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, ராஜேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பாலசிங்கம், சின்னம்மா, கருணைநாயகி, திருநாவுக்கரசு, பூவதி, குலசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதாசிவம், ராசமலர் (பேபி), ஞானேஸ்வரன், லதாரூபி (லதா), ஜெயவதனா (வதனா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷினி- பிரேம், சரஞ்சன், அபிராம், சுஜித்தா, நிஜித்தா, மயூரன், தனுஷா- சஞ்சயன், தர்மிளா- பிராசாந், பவிஷா, தீபனா, கரிஷ், ரதிசன், விதுஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பிரணவ், சயானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

பார்வைக்கு
Saturday, 24 Apr 2021 3:00 PM – 5:00 PM
Sunday, 25 Apr 2021 12:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 25 Apr 2021 2:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
கமலாம்பிகை (மனைவி) – 0014163633993
தவம் (மகள்) – 0014167464099
மணி (மகன்) – 0014163009390
மலர் (மகள்) – 0019059150330
சிவா (மகன்) – 0014164736155
ஈசன் (மகன்) – 0014162779826

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email