திருமதி. தங்கமலர் இராசையா

மலர்வு

06.10.1937

உதிர்வு

22.04.2021

ஏழாலை – டென்மார்

யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தங்கமலர் இராசையா அவர்கள் 22.04.2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார்,காலஞ்சென்ற கதிரித்தம்பி,இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம்,சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரமலர் (ஏழாலை), வசந்தமலர் (லண்டன்), இராசமலர் (கனடா), சிவானந்தி (ஜேர்மனி), ஆனந்தராஜா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகராஜா, அருள்தாஸ், மனோரஞ்சன், சரவணபவன், தயாவதி ஆகியோரின் அன்பு மாமியும்.

செல்வரத்தினம்,செல்வராசா,நடராசா,தங்கராசா, யோகமலர், பூமலர்,நேசராசா,மல்லிகாமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரியும்.

ஜோன்சன்-மனுஎலா, யோகதர்சன்-நிஷாந்தினி (டென்மார்க்), சுபாஜினி-ரமேஷ் (கனடா),டெனிசுயா-சிவகுமார், சாரா-வினோத்நிராஜ், டேவிட், ஸ்ரெப்பனி-பிரகலதன் (லண்டன்), டினேஷ்-பிரியா (கனடா),ரெபி, ஸ்ரெபான், மதுஷன் (ஜேர்மனி), கனிஸ்ரா-சந்திரமோகன், கரண்யா-டிலக்ஸன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜோசுவா, யஸ்டின்,ஜெசொன், தனிஷ், திவிஷா, இஷான்,இஷாரா,ஆரன், டனுயன்,டெனுசா,டெனிசா,ஜே.ஜே,
வேதாந்,அஜய்,கிருஷான், ரியா,டிலன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01.05.2021 சனிக்கிழமை 11.00 – 12.30
வரை Skovkapel, Nørremarkskirken, Havelodden 4, 7100 Vejle, DK இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 02.05.2021 ஞாயிற்றுக்கிழமை 10.00 -12.00 மணிவரை, Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark இல் இறுதி அஞ்சலியும் தகனமும் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மகள்: (சந்திரமலர்) – 0778395386
பேரன் (ஜோன்சன்) – 004552228063
பேரன் (தர்சன்) – 004560729969

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply