திருமதி சிறிஸ்கந்தராசா பதிவிரதாசிரோன்மணி

மலர்வு

22.12.1952

உதிர்வு

26.04.2021

உடுத்துறை வேம்படி – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறிஸ்கந்தராசா பதிவிரதாசிரோன்மணி அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிராசா சிறிஸ்கந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீறஞ்சினி (சுமதி), மற்றும் ஸ்ரீகரன் (பிரான்ஸ்), ஸ்ரீதரன் (சஞ்சய் – டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவனேஸ்வரி, கிரித்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும், கிரிசன், ஆராதனா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிறிஸ்கந்தாசா (கணவர்) 0766462458
ஸ்ரீகரன் (மகன்) 0764068699 0033758558492
ஸ்ரீதரன் (சஞ்சய்) (மகன்) 004524432789, 004528785578

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email