திருமதி இராசையா பரமேஸ்வரி

மலர்வு

17.10.1938

உதிர்வு

27.04.2021

நுணாவில் – இலுப்பைக்கடவை

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் கட்டாடுவயல் இலுப்பைக்கடவையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற லோகநாதன், ஜெயபவானி(சுவிஸ்), ஜெயரஞ்சனி(சுவிஸ்), ஜெகநாதன்(லண்டன்), ஜெயமணி(சுவிஸ்), யோகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், மார்க்கண்டு ஆகியோரின் சகோதரியும்,

விஸ்வலிங்கம் மகேஸ்வரி அவர்களின் சகோதரியும்,

சிவகுருநாதன்(சுவிஸ்), கமலேந்திரன்(சுவிஸ்), ஆனந்தி(லண்டன்), பாலேந்திரன்(சுவிஸ்), விஜிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுஜன், நரேஷ், கானிலா, அனித்தா, தினோஷன், நிதுஷா, சாருஜன், பானுஜா, அன்விதா, அவனீஷ், குகனேந்திரா, அகீபன், இசபெல், நிரோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மஹா, நீறா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கட்டாடுவயல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயபவானி (மகள்) 1041776111064
ஜெயரஞ்சனி (மகள்) 1041787974259
ஜெகநாதன் – (மகன்) 10447745817572
ஜெயமணி – (மகள்) 1041788188958
யோகேந்திரன் – (மகன்) 10447542221849

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email