திரு .அருமைராஜா குணராஜா

மலர்வு

12.10.1962

உதிர்வு

16.04.2021

யாழ் – சங்கானை

யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவம், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைராஜா குணராஜா அவர்கள் 16.04.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் அருமைராஐh சரஸ்வதி (சுபத்திரை) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்
மலர்ஜோதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிரஞ்சீவ், சுரோனா, சஜீனா,சஞ்சீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்
மரின், யசீகரன் ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்
ஜெய்பாரதி அவர்களின் பாசமிகு பேரனும்
கலாஜோதி (பிரான்ஸ்), ஜோதி மனோகர் (லண்டன்), ஜோதிக்குமார், ஜோதிஸ்வரன் (இரங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் – குடும்பத்தினர்

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email