திரு லோட்டன் லயனல் ராஜகுமார் (குமார்)

மலர்வு

04.05.1950

உதிர்வு

28.04.2021

சங்குவேலி – யாழ்ப்பாணம்

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லோட்டன் லயனல் ராஜகுமார் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான J.K லோட்டன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி (விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

கேமச்சந்திரன் (கேமா- லண்டன்), தர்சினி, சுபாசினி (சுபா- கனடா), செல்வச்சந்திரன் (செல்வா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேமலதா (லதா- லண்டன்), கண்ணதாசன் (கண்ணன்), நாகேஸ்வரன் (கனடா), கஜந்தரூபி (ரூபி – லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேரி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சறோஜினி, டெபோரா (அவுஸ்திரேலியா), ராஜினி (அவுஸ்திரேலியா), எமிலி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான லூதர், லியோ ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சீவநாயகம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சற்குணானந்தன், ஜெயரட்ணம் (அவுஸ்திரேலியா), யக் றொபேட்சன் (அவுஸ்திரேலியா), பிறேமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின்(லண்டன்), அஷானா (லண்டன்), மதுஷா, திருஷா, தரணிகா, அம்சன் (கனடா), அர்சன் (கனடா), அய்ஷா (லண்டன்), அவந்திகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் காட்டுப்புலம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கேமா – 00447944002835
செல்வா – 00447539933074
தர்சினி – 0776057037, 0773838501
கண்ணன் – 0771024448
சுபா (மகள்) – 001416844-4189578

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email