திரு சாமிநாதன் சாந்தகுமார்

மலர்வு

14.03.1976

உதிர்வு

29.04.2021

கொக்குவில் கிழக்கு – நோர்வே

இல.26,கோணாவளை வீதி,கொக்குவில் கிழக்கு,கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் நோர்வே Stavanger ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் சாந்தகுமார் அவர்கள் கடந்த (29.04.2021) வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற சாமிநாதன்-பூபதி தம்பதியரின் தவப்புதல்வரும்,

திருநெல்வேலியைச் சேர்ந்த கோபால் – விமலகாந்தி தம்பதியரின் மருமகனும்,

சுபாணியின் அன்புக்கணவரும்,


காயத்திரி, குபேரன்,ஐஸ்வரி,ருத்திரன் (அர்ஜீன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மலா,வசீகரி,ஜெயமாலா,பிறேமிளா,வட்சலா
ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரங்கி, தரஞ்யா, யெய்சன், சகியா,சயனா, அஸ்வின், யஸ்யா, மான்சி, அஜய், சஹானா, சாதனா, சிவசரன், யாசிகன், சாரங்கன், ஆகியோரின் மாமனாரும்,

சந்திரபவன், பிரதீபன், ஸ்ரீகரன், பிறேமானந், துஸ்யந்தன், சுஜன், ஜனார்த்தனி, நிசா, ஜென்ஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

முகவரி: இல.26,
கோணவளை வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.

தொடர்புகளுக்கு:
பூபதி (தாய்) 0772537860

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email