திரு சின்னராசா பொன்னம்பலம்

மலர்வு

26.08.1944

உதிர்வு

02.05.2021

கோண்டாவில் கிழக்கு – ஜேர்மனி

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பொன்னம்பலம் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி (ஜேர்மனி), ரமேஸ்குமார் (கனடா), நந்தினி (சுவிஸ்), ராஜ்குமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,


சசிகலா (கனடா), தர்மினி (ஜேர்மனி), சண்முகதாஸன் (ஜேர்மனி), யோக்குமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசலிங்கம், பரமேஷ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஷ்வரி, சண்முகராசா மற்றும் விமலராணி, துரைவீரசிங்கம், பூமணி, காலஞ்சென்ற கணேசபிள்ளை, கனகலிங்கம், பத்மலோஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜித்தன், சகான், பவித்திரா, சகானா, அபினாஷ், தர்சனா, ரதுஷன், ரஷ்மினி, ரஷ்மிநன், ரஷ்மிகா, பிரிஜந்தன், சங்கீதன், நிஜானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய அறிவித்தல் மரணச்சடங்கில் 30 பேர் மட்டுமே பங்கு பெறலாம் நன்றி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சண்முகதாஸன் (மருமகன்) : 004917663879616
ராஜ்குமார் (மகன்) : 004917632363924
சஜித்தன் (பேரன்) : 004915152571695
சகான் (பேரன்) : 004916094690099

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email