திரு நாராயணன் ஆச்சாரி நாகராஜா

மலர்வு

08.05.1959

உதிர்வு

04.05.2021

யாழ்ப்பாணம் – கொழும்பு

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கொச்சிக்கடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.நாராயணன் ஆச்சாரி நாகராஜா அவர்கள் 04.05.2021 செவ்வாய்க்கிழமையன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற நாராயணன் ஆச்சாரி மற்றும் இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வெள்ளவத்தை கந்தசாமி ஆச்சாரி மற்றும் காந்திமதி தம்பதியரின் அன்பு மருமகனும்,

சித்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,

அஷ்வினா, யஷ்வந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருள் பிரகாஷ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அன்னாரின் இல்லத்திலிருந்து 05.05.2021 இன்று புதன்கிழமை காலை 9.30 – 10.30 மணிக்கு மாதம்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

முகவரி:
இல.190 2ஃ1,
ஜெம்பட்டா வீதி,
கொழும்பு-13.

தொடர்புகளுக்கு:
077 472 2338 – யஷ்வந்த்
077 484 8463 – அருள்பிரகாஷ்

https://vimeo.com/544987543

Share This Post

Select your currency
EUR Euro