திருமதி வினிபிறட் கந்தையா

மலர்வு

05.06.1935

உதிர்வு

03.05.2021

அச்சுவேலி – கனடா

யாழ்ப்பாணம் அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கைச் சேர்ந்தவரும் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு தற்போது கனடாவில் வாழ்ந்தவரும் இலங்கையின் பல பாகங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றியவருமான திருமதி வினிபிறட் கந்தையா அவர்கள் 03.05.2021 திங்களன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார்காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னத்துரை-அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை- செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காரைநகர் களபூமியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா செல்லத்துரை அவர்களின் (நவசி- முன்னாள் முகாமையாளர், இலங்கை மரக்கூட்டுத்தாபனம் ) அன்பு மனைவியும்,

ஜெயவீரசிங்கம் (ஜெயா- பிரான்ஸ்), கோபாலசிங்கம்(டயா- பிரான்ஸ்), தர்மகுலசிங்கம்(ரகு- லண்டன்), மாலினி (கனடா), கோகுலசிங்கம் (ஜெனா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பீற்றர், யேசுதாசன்(சிங்கம்), மாசிலாமணி டனிசியஸ், நேசராஜா, செல்வரட்ணம் மற்றும் அமுதம் செல்லத்துரை(கனடா), நவரட்ணம்(கனடா), சிசிலியா பேசி(இலங்கை), இமாக்குலட் சௌந்தரநாயகம்(பிரான்ஸ்), டெய்சி செல்வநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்திரா(பிரான்ஸ்), ரதினி(பிரான்ஸ்), லில்லியன்(லண்டன்), சந்திரகுமார்(கனடா), தமயந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரன், பியோ, பியா, சோபன், நீல், அன்சன், நிவேத், சில்வன், பசில், நிவித்தா, ஜவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,


செலேனா, செல்லியா, ஹரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி நல்லடக்க நிகழ்வுகள்
இரங்கல் திருப்பலி
06.05.2021 – 10.00 மணி முதல் 11.00 மணி வரை
தேவாலயம் : St. Thomas the Apostle Roman Catholic Church

முகவரி: 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்:
11.00 மணி முதல் 11.30 மணி வரை
சேமக்காலை : Christ the King Catholic Cemetery
முகவரி
: 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.

.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயா (மகன்) – 0033614695606 – பிரான்ஸ்
டயா (மகன்) – 0033634275810 – பிரான்ஸ்
ரகு (மகன்) – 00447904185164 – லண்டன்
மாலினி (மகள்) – 0016479631611 – கனடா
ஜெனா (மகன்) 00447474920730 – லண்டன்
சந்திரகுமர்ர் (மருமகன்) – 0014167091723 – கனடா

https://vimeo.com/545440685

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro