சித்தங்கேணி – சுவிஸ்
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராஜ் தவமணிதேவி அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
பூதர் புஸ்பராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்லம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கொன்சன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
கஷாகரன், சுகன்யா, றதீப், றம்மியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயராட், லோஜினி, பரணியா, திலிபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.
ஜனாஸ், கஜீஷா, சக்சிகா, சமந்தா, கஜீஸ், லீவியா, ஆதிவிக், சாத்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு
. Monday, 03 May 2021 8:30 AM – 4:30 PM
Friedhof Abdankungshalle
Emil-Schiblistrasse 1, 2543 Lengnau, Switzerland
. Tuesday, 04 May 2021 8:30 AM – 4:30 PM
Friedhof Abdankungshalle
Emil-Schiblistrasse 1, 2543 Lengnau, Switzerland
. Wednesday, 05 May 2021 8:30 AM – 4:30 PM
Friedhof Abdankungshalle
Emil-Schiblistrasse 1, 2543 Lengnau, Switzerland
தகனம்
Thursday, 06 May 2021 10:00 AM – 1:00 PM
Friedhof Abdankungshalle
Emil-Schiblistrasse 1, 2543 Lengnau, Switzerland
தொடர்புகளுக்கு
• விஜே (மகன்) :- +41788357687
• அஜித் (மகன்) :- +41765172213
• ஜெறாட் (மருமகன்) :- +41795108453
• திலீபன் (மருமகன்) :- +41763430801