திரு இராஜசிங்கம் நிசாந்தன்

மலர்வு

05.02.1975

உதிர்வு

03.05.2021

கொட்டடி – கனடா,

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் நிசாந்தன் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம், ரதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற இராமசந்திரன், அன்னலட்சுமி (தோப்பு அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமி அவர்களின் அன்புப் பெறா மகனும்,

சந்திரலேகா அவர்களின் அன்புக் கணவரும்,

சுசிதரன் (லண்டன்), நிரோஜி, நிரோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரலீலா, சந்திரதாஸ், சந்திரஸ்ரீ, சந்திரபாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுசா(லண்டன்), சிவானந்தன், சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்ஷன்யா, ஹரிணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருஹாஷ்சி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இ.சந்திரதாஸ் (மைத்துனர்)

பார்வைக்கு :
Sunday, 09 May 2021 2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 09 May 2021 3:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:
சந்திரலேகா (மனைவி) : +14162686354
குமாரி : +447983361131
சந்திரதாஸ் -(மைத்துனர்) : 0776218396

https://vimeo.com/546788202

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro