திரு தம்பிமுத்து நடராஜா

மலர்வு

09.06.1931

உதிர்வு

07.05.2021

கொக்குவில் – கனடா

(இளைப்பாறிய அதிபர் யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை)

யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் கோப்பாய், மாலைதீவு, கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திரு.தம்பிமுத்து நடராஜா அவர்கள் 07.05.2021 அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பிமுத்து – ராஜேஸ்வரி (மஜம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நில அளவையாளர் சின்னத்துரை – கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பத்மாவதி மகாதேவா (பேபி) மற்றும் தியாகராஜா (லண்டன்), செல்வராஜா (கொழும்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ரஞ்சித் மற்றும் நிரஞ்சன் (மிசிசுக – கனடா), நந்தினி (பிரம்ப்ரன் – கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தி, காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், நிதுரா, சாயிலியன், சஜித், கிறிஸ்ணிதா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் Wednesday, 12 May 2021 9:00 AM – 11:00 AM , St John’s Dixie Cemetery & Crematorium737 Dundas St E, Mississauga,ON L4Y 2B5, Canada. வில் நடைபெறும்.

பூதவுடலை பார்வையிட விரும்புவோர் நிரஞ்சனுடன் தொடர்பு கொள்ளவும்.

தகவல்: குடும்பம்.

தொடர்புகளுக்கு: மகன் நிரஞ்சன். 0016475428901 (கனடா)

https://vimeo.com/547837529

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro