திருமதி சுப்பிரமணியம் செல்லம்மா

மலர்வு

19-08-1933

உதிர்வு

04-05-2021

யாழ் – புங்குடுதீவு

 யாழ். புங்குடுதீவு வல்லன் 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்லம்மா அவர்கள் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,தர்மராஜா(ஜேர்மனி), யோகேஸ்வரி(கலா- பிரான்ஸ்), செல்வரெத்தினம்(செல்வா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,லிங்கேஸ்வரி(ஜேர்மனி), கஜேந்திரநாதன்(ராசன்- பிரான்ஸ்), தயாநந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சபேசன், சர்மிளா, ருபேசன், நிரோசன், பிரமிளா(ஜேர்மனி), கீர்த்தனா, கீர்த்தீபன், கார்த்தீபன், கீர்த்தனன், கிருஷாந், லக்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம், பொன்னம்மா, கனகரெத்தினம், கமலாம்பிகை, செல்லத்துரை, நாகராசா மற்றும் இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர் – +33766126143

Share This Post

Select your currency
EUR Euro