அமரர் நாகலிங்கம் இரத்தினம்

மலர்வு

05.10.1942

உதிர்வு

25.04.2020

வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம்

கடந்த 25.04.2020 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்ப குலவிளக்கு அமரர் நாகலிங்கம் இரத்தினம் அவர்களின் சிவபதபேறு குறித்த ஓராண்டு நினைவு தின கிரியைகள் 13.05.2021 இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் ஆத்மா சாந்தி கிரியைகள் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதனால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.

முகவரி :-
அராலி தெற்கு,
காளிகோவிலடி,
வட்டுக்கோட்டை.

தொடர்புகளுக்கு:
077 555 8485

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email