கொக்குவில் – கனடா
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் தற்போது Mississauga கனடாவில் வசித்தவருமாகிய ஓய்வுபெற்ற நில அளவையாளர் (Retired Surveyor) திரு. Gnanaratnam Paul Jeyarasa அவர்கள் 08.05.2021 அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற Princy Sarogini அவர்களின் பாசமிகு கணவரும்,
Peter Gnanarajah (Sano) மற்றும் Gladstone Jeshurajah (Shanthan) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Christina (Margot) மற்றும் Anuja ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Christian, Christen, Angelo, Tania மற்றும் Angelina ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான Eliyathamby Samuel Gnanaratnam மற்றும் Mary Seevamani Gnanaratnam (முன்னாள் தலைமை ஆசிரியர் C.C.T.M School கொக்குவில்) தம்பதிகளின் மூத்த மகனும்,
வட்டுக்கோட்டையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான John Thevasagayara Worthington மற்றும் Grace Nesamma Worthington (Nee Stephens) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Jeyamani Nithiyaratnam மற்றும் காலஞ்சென்ற David Jeyaratnam ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு :
Friday 14, May 2021 (5.00p.m. to 8.00p.m.)
St. John’s Dixie Cemetery and Crematorium Located at 737, Dundas Street, Mississauga, Canada L4Y 2B5.
இறுதி ஆராதனை :
Saturday 15, May 2021 (10.00a.m. to 12.00p.m.)
St. John’s Dixie Cemetery and Crematorium Located at 737, Dundas Street, Mississauga, Canada L4Y 2B5.
Please note Current Covid restriction are to be observed.
தகவல்: குடும்பத்தினர்.
Peter (Sano) +1 (416) 931 2407 (Canada)
Gladstone (Shanthan) +44 7956 573852 (UK)