திரு.பாலசுப்பிரமணியம் சிவனடியார்

மலர்வு

1936.0.07

உதிர்வு

2021.05.09

புலோலி – கனடா

யாழ்ப்பாணம் புலோலியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சிவனடியார் கனடா, ரொறன்ரோவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவனடியார் – சகுந்தலா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பரம்சோதி – சரஸ்வதி தம்பதியரின் மருமகனும்,

சரசாவின் அன்புக் கணவரும்,

ஜெயந்தன், அனுஷியா, யசோதரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவரட்ணம், ஜெயகுமாரன், பாலரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயனுதன், ஹரிஷ், அஷ்வினி, நிவாஷினி, சஞ்சீஸ், பிரதாகினி, ஜேஷினி, திஷானி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

திலகவதி, புனிதவதி, செல்வநாயகம், மருங்காவதி ஆகியோரின் பாசமிகு சகோதரருமாவார்.

இறுதிக்கிரியைகள் இன்று (16.05.2021) ஞாயிற்றுக்கிழமை பகல் 1.00 மணி முதல் 3.00 மணிவரையில் (கனடிய நேரம்) நடைபெறும்.

இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி: hapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
ஜெயந்தன் – மகன் 0014162749726

https://vimeo.com/549784182

Share This Post

Select your currency
EUR Euro