வவுனியா – கனடா
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் ஜெயகாந்தன் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், சவரியப்பன் – சகுந்தலா தம்பதியரின் அன்புப் பேரனும்,
கண்ணன் (வவுனியா கண்ணன் ரிங்கர் கராஜ் உரிமையாளர்) – கதிசாபீபி தம்பதியரின் அன்பு மகனும்,
றஞ்சித், ஆகாஸ், விதுஷன், சாகித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராஜ் டான்ஷி, ஜெயரூபன், விஜிதா ஆகியோரின் பெறாமகனும்,
ராஜா கௌரி அவர்களின் அன்பு மருமகனும்,
ராஜ்குமார், நிஷா, சோபா ஆகியோரின் அன்பு மச்சானும்,
விஜிதன், வர்சன், சோபியன், சாம்சன், அற்றிக், கினித்தா ஆகியோரின் அன்பு அண்ணனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
• Wednesday, 19 May 2021 7:00 PM – 9:00 PM
• Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
• Thursday, 20 May 2021 1:30 PM – 4:00 PM
• Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
• Thursday, 20 May 2021 4:00 PM – 4:30 PM
• Highland Hills Crematorium12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
விஜிதா (சித்தி) : 0016478612293
ரூபன் (சித்தப்பா) : 0016479652293
ஆகாஷ் (சகோதரன்) : 0016476133485