திருமதி சுகந்தினி ராம்குமார்

மலர்வு

25.04.1971

உதிர்வு

14.05.2021

கோப்பாய் – கனடா

யாழ்ப்பாணம் கோப்பாயை பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது கனடாவில் வாழ்ந்தவரும் கொக்குவில் இராமகிருஸ்ணமிசன் பாடசாலையின் பழைய மாணவியுமான திருமதி சுகந்தினி ராம்குமார் அவர்கள் 14.05.2021 வெள்ளியன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை- கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு- பொன்மலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ராம்குமாரின் அன்பு மனைவியும்,

பிரதீபன், திவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேதீஸ்வரன் (யாழ்ப்பாணம்),ஜெகதீஸ்வரன் (இத்தாலி), ராஜேஸ்வரன் (யாழ்ப்பாணம்), மாலினி (பிரான்ஸ்), யோகேஸ்வரன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயரஞ்சனி (யாழ்ப்பாணம்), கரோலின் (இத்தாலி), மேகலா (யாழ்ப்பாணம்), உசேனி (லண்டன்), சித்திரரஞ்சனி (பிரான்ஸ்), ஜெயந்தி (இத்தாலி), லதா (ஜேர்மனி), சுகன்யா (சுவிஸ்), கீதா (கனடா), உதயகுமார், மோகனதாஸ் (பிரான்ஸ்), நடராசா (இத்தாலி), சிவகுமார் (ஜேர்மனி), ராஜ்குமார் (சுவிஸ்), ஜெயானந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாறன், மதுமிதா, மதுமதி, சிவானுயன், வானுயா, சாருஜன், சௌமிகா, தூரிகா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சாய்லா, கெவின், சாரங்கன், சுஜி, சரண்யா, ஜனகன், அஸ்வின், ஆருயன் ஆகியோரின் அன்பு மாமியும்,

றிதனின் அன்புப் பாட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 Canada என்ற
முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.

சூம் தொழிநுட்பம் ஊடாக பூதவுடலை பார்வையிடலாம்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 18.05.2021 செவ்வாயன்று 5.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

தகவல் : கணவர்

தொடர்புகளுக்கு:
ராம் (கணவர்): 0016478364444- கனடா
ஜெகதீஸ் (சகோதரர்): 00393205675572 – இத்தாலி
மாலினி (சகோதரி): 0033652569047 – பிரான்ஸ்
சிவா (புகுந்தவழி சகோதரர்) : 004915221420697 – ஜேர்மனி

https://vimeo.com/551369057

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro