திருமதி தம்பிராசா இந்திராதேவி

மலர்வு

13.10.1939

உதிர்வு

17.05.2021

கொக்குவில் கிழக்கு – பிரான்ஸ்

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா இந்திராதேவி அவர்கள் 17.05.2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, சோதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முதலித்தம்பி, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ், சதிஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகேஸ்வரி, செல்வராணி (கனடா), இரட்ணசிங்கம் (கனடா), சாரதாதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சின்னராசா, லலிதாதேவி (கனடா), புகனேஸ்வரி (கனடா), சண்முகராசா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஞ்சினி, பிரபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரண்யா, பிரவீன், ஜெயராஜா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
தம்பிராசா (கணவர்) – 0033143907366
சுரேஸ் (மகன்) – 0033651674360
சதிஸ் (மகன்) – 0033651034513

https://vimeo.com/551870306

Share This Post

Select your currency
EUR Euro