திரு கதிரவேலு திருநாவுக்கரசு

மலர்வு

21.11.1937

உதிர்வு

19.05.2021

மானிப்பாய் – யாழ்ப்பாணம்.

யாழ்.மானிப்பாய் வடகிழக்கு, மானிப்பாயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட, கதிரவேலு திருநாவுக்கரசு அவர்கள் (ஓய்வுபெற்ற அதிபர், உயரப்புலம் மெதடிஸ்ட் மிசன் த.க.பாடசாலை) இன்று (19.05.2021) அதிகாலை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்றவர்களான கதிரவேலு – தில்லையம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,

காலம்சென்றவர்களான சிவசுப்ரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வத்சலாவின் (பேபி) ஆருயிர்க் கணவனும்,

அமரர் கணேசு (அதிபர்), சரஸ்வதி, பஞ்சலிங்கம், அமரர் இராசலிங்கம், தங்கலிங்கம், அமரர் புனிதவதி, செல்வராணி ஆகியோரின், அன்புச் சகோதரரும்,

சுமாதினி(கனடா), சுகுணமதி (உதவி அதிபர், ஆனைக்கோட்டை றோ.க.த.க.பாடசாலை), கலானந்தி, திருவாகினி (முகாமையாளர், சமுர்த்தி வங்கி, காரைநகர்), ஞானானந்தன் (அவுஸ்ரேலியா), வித்தியானந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருந்தவராஜா (அருண், கனடா), சுரேஸ், கண்ணன், சசிகுமார் (ஆசிரியர், இணுவில் மத்திய கல்லூரி), சுலக்சனா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரிவேணி, யாதுளன், அக்ஷயன், ஆராதனா, ஆராதிகா, ஆருக்ஷன், கபிலன், முகிலன், அஷ்வின், ஆருக்ஷி, அதிஷ்ரன் ஆகியோரின் அன்பு பேரனும், ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை (20.05.2021) காலை 10 மணிக்கு, பக்கஸ் லேன், உடுவில் வீதி, மானிப்பாயில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இறுதிக் கிரியைகள்

With a sad heart I have to inform you our Beloved father in law Nallathamby Thamotharampillai born in 1921 passed away on May 15th 2021.

We will be holding his funeral service this Sunday – please see the details below:

23rd May 2021 at Community Action Sutton, Hill House, Bishopsford Road, Morden, Surrey, SM4 6BL at 8am- 10am

We will then be going to Lambeth Cemetery, Blackshaw road, London, SW17 0BY from 11am-11:30am.

We will then return to the hall for lunch until 3pm

Due to Covid regulations we are limited to 30 inside the crematorium however you are welcome to pay your respects outside in the floral area if you wish to do so.

As many of you are aware, we have family coming from abroad who are following government guidelines and shall have negative tests prior to attending. Do not hesitate to contact us if you have any questions.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
சுமாதினி – 011-5145724635
சுகுணமதி – 077-6481521
கலானந்தி- 076-5731203
திருவாகினி- 077-0325764
ஞானானந்தன் – 0061-470268196
வித்தியானந்தன்- 0033-783144981

https://vimeo.com/552325522

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro