புங்குடுதீவு – பிரான்ஸ்
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ஆம் வட்டாரத்தை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி அவர்கள் 18.05.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
வாகீசன், தாரணி, யாழினி, தியாழினி, ஜெகதீஸ்வரன், பகீதரன், தமிழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, ஜெயலெட்சுமி, நாகலெட்சுமி மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதர்ஷினி, ராசேந்திரம், கருணாகரன், பாஸ்கரன், நிஷாந்தினி, தமிழ்வேணி, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, குமாரசாமி, குலவீரசிங்கம், ஆறுமுகம், தம்பு, சபாபதி, ஐயம்பிள்ளை, நடராசா, இராசையா, கனகம்மா, கற்பகம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வோவிதா, யதுஷா, பிரதீபா, தனுஷாந், கிஷாந், நிருஷாந், நிரோஜன், வரப்பிரஷாத், அவிநயா, யதுர்சிகா, தேவ், சரண், சர்விகா, சன்விகா, தபிஜன், தஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.05.2021 செவ்வாய்க்கிழமை 1.30 மணிமுதல் 2.00 மணிவரை Hopital de Gonesse 1,Avenue du Marechal Juin 95500 Gonesse இல் பார்வைக்கப்பட்டு 03.06.2021 மாலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை Presence de famille 10h00, Crematorium des Joncherolles 95 rue marcel sembat, 93430 villetaneuse பார்வைக்கு வைக்கப்பட்டு 11.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: பகீதரன் (மகன்) 0033781931857
தொடர்புகளுக்கு:
தாரணி (மகள்) 0041787639658
பாஸ்கரன் (மருமகன்) 0041779511010
ஜெகதீஸ்வரன் (மகன்) 0033698816161
பகீதரன் (மகன்) 0033781931857
ஜனகன் (மருமகன்) 0033751378349
வாகீசன் (மகன்) 0094772187697
கருணாகரன் (மருமகன்) 00917299542568