திரு மகாலிங்கம் கணேசபிள்ளை

மலர்வு

25.01.1951

உதிர்வு

20.05.2021

அனலைதீவு – சென்னை

யாழ். அனலைதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கணேசபிள்ளை கடந்த (20.05.2021) வியாழக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை – புனிதவதி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற குமாரசாமி – தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

சரஸ்வதியின் பாசமிகு கணவரும்,

கஜபால், கவிதாஸ், தவநீதன், ஹரிஹரன், சாரூஜா, காலஞ்சென்ற அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாரங்கன், பவதாரிணி, துஷியானி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதுஷன், தினேஷ், காலஞ்சென்ற ஐங்கரன், பவித்திரா, சுஜித்திரா, தனிஷா, சித்தாரா, அரசன், ஆவலினா, வியன், அதீரன், ஆலியா, ஆதாரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற அரசரெத்தினம், லெட்சுமி, நீதிராஜா, நடராஜா, கருணாகரன், பஞ்சலிங்கம், பஞ்சாட்சரம், பாலசூரியன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாதசுந்தரம், திவாகரி, கதிர்மணி, சாந்தினி, யாழினி, சுதர்சினி, அனுஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவானந்தம், பத்வாவதி, ஞானசேகரன், உதயகுமாரி, ஞானேஸ்வரன், சந்திரசேகர், விஜயகுமாரி, பிரேம் ஆகி யோரின் அன்பு அத்தானும்,

பரமேஸ்வரி, யோகராசா, காலஞ்சென்ற கலைமதி, காண்டீபன், தீபா, அமுதா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,

அன்னாரின் இறுதிக்கிரியை கடந்த (20.05.2021) வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று இந்தியா, சென்னை, போரூரில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
கஜபால் (மகன்) 0016476404050

https://vimeo.com/553855024

Share This Post

Select your currency
EUR Euro