திரு. முருகர் விக்னேஸ்வரன் (ஐஸ்கிரீம்)

மலர்வு

11.03.1960

உதிர்வு

21.05.2021

கண்டாவளை – புளியம்பொக்கனை

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்,
பின்லாண்ட், புளியம்பொக்கனை ஆகிய இடங்களை வசிப்பிடமாவும் கொண்ட முருகர் விக்னேஸ்வரன் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் – செல்லமுத்து
தம்பதியரிக் அன்பு மகனும்,

மயில்வாகனம் – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

சுயராணி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

வர்ணன், விநோதினி, விந்துஷன் (குட்டி) ஆகியோரின் அன்புத்
தந்தையும்,

பரணிதா, சிந்துஜா, கர்ணன் ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், விநாகேந்திரம்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன் (தேவன்), சிவனேஸ்வரன் (மனோ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேலாயுதபிள்ளை, சிறிஸ்கந்தராஜா (தேவன்), சோமசேகரம் (கரன்), லிங்கேஸ்வரன் (ராசன்), துரைராஜசிங்கம் (துரை), தேவநாயகி (கீதா), தர்மரட்ணம் (மாஸ்டர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

வரிஷ், விஷ்வா, விகான், நேகா, நித்தீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23.05.2021 ஞாயிற்றுக்கிழமை
அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோனங்குளம்
இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
விந்துஷன் (குட்டி – மகன்) :- 0766985370
வர்ணன் (மகன்) :- 0033695911134, 0033950162462
லிங்கேஸ்வரன் (ராசன் – மைத்துனர்) :- 0033650550430
தர்மரட்ணம் (மைத்துனர்) :- 0016138782228
விநாகேந்திரம் (சகோதரன்) :- 0014168468473

https://vimeo.com/553865859

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro