திருமதி. மயில்வாகனம் தையல்நாயகி

மலர்வு

17.10.1932

உதிர்வு

18.05.2021

மலேசியா – கனடா

மலேசியா Perak ஐப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தையல்நாயகி அவர்கள் 18.05.2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் – ஆச்சிக்குட்டி (பேராக்)
தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நன்னித்தம்பி – செல்லம்மா (கந்தரோடை) தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நன்னித்தம்பி மயில்வாகனம் (கந்தரோடை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இரத்தினம்மா, கமலாதேவி, குணரட்ணம் (பேராக்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியபாமா (பாமா), பத்மாவதி (உமா), உஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

போதிநாதன் (போதி), காலஞ்சென்ற தர்மதேவராஜா
(தேவன்), மாறன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷன், ஷாறாக்கிருபா, சரணியா, அனுஷா, அபிராமி, பிரசாந்தி (சாந்தி), ஆரபி ஆகியோரின் அருமை பேத்தியும்,

மாயா, மீலா, லீனா, சோபியா, ஜேடன், சீரா, ஜெனாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
Get DirectionSunday, 23 May 2021 7:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை:
Get DirectionMonday. 24 May 2021 1:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்:
Get DirectionMonday, 24 May 2021 4:00 PM – 4:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 , Canada.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
பாமா (மகள்) 0016475006996

https://vimeo.com/554155420

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro