திருமதி நவலெட்சுமி தங்கராசா

மலர்வு

18.06.1934

உதிர்வு

20.05.2021

தம்பிலுவில் – சிட்னி

தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நவலெட்சுமி தங்கராசா அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான இராமக்குட்டி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமக்குட்டி தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பவதி, திலகேஸ்வரி, புஷ்பராஜா, தங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா, குகேந்திரன், கணேஸ்வரன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, திருஞானமூர்த்தி, கணேசமூர்த்தி மற்றும் பத்மாவதி, சுகானந்தமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராமையா, குகதாஸ், சோதிமலர் மற்றும் கலாநிதி ஹேமலதா, மோட்சவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியந்தன் – சங்ஜி, சுஜன் – அபிராமி, அனோஜன், அபிநியா, அபிநயன், தசானிகா, மௌரீஷனா, மதோசா, ஆரணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ரோகன், லிவினியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

ன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.05.2021 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 2.45 மணியளவில் Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia வில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
தங்கேஸ்வரி கணேஸ்வரன் (மகள்) – 0061434611281
வேலுப்பிள்ளை குகேந்திரன் (மருமகன்) – 0061433561950
இராமக்குட்டி சிவராஜா (மருமகன்) – 0061433000417

https://vimeo.com/554204994

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro