திரு. வன்னியசிங்கம் கந்தவேள்

மலர்வு

08.09.1946

உதிர்வு

22.05.2021

(தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் நிறுவுநர் உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் (மூன்றாவது) தலைவரும்)

தெல்லிப்பழை – ஸ்காப்ரோ

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் ஸ்காப்ரோவில் வசித்து வந்தவருமான வன்னியசிங்கம் கந்தவேள் கடந்த சனிக்கிழமை (22.05.2021) அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி வன்னியசிங்கம் – மனோன்மணி குட்டித்தம்பி தம்பதியின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – ராமச்சிபிள்ளை தம்பதியின் மருமகனும்,

சிவஞானலக்ஷ்மியின் (மாவிட்டபுரம்) பாசமிகு கணவரும்,

சுஜாதா (யூனியன் கல்லூரி பழைய மாணவி 1993 ஓ.எல்., கனடா கிளையின் முன்னாள் செயலாளரும் மத்தியகுழு உறுப்பினரும்), கவிப்பிரியா (1995 ஓ.எல்.) சர்மிளா (1998 ஓ.எல்.) கார்த்திகா (2003 ஓ.எல்.) வைகுந்தன் (தந்தை செல்வா), கோசலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துவாரகன், கரன், நிரோஜினி, கோபி ஆகியோரின் மாமனாரும்,

மதுஷா, மனேஷ், மீஷா, அமிர்தா, துர்க்கா, தருண், விஷ்ணு, ஆயிஷா, கிரிஷ், அமாயா, ஆதித்யா, அதர்வா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான முருகவேள் (யூனியன் கல்லூரி பழைய மாணவர்), ராஜகுமாரவேல், திருச்செவ்வேள், மற்றும் குகவேல் (முன்னாள் பழைய மாணவர் சங்க மத்தியகுழு உறுப்பினரும் தந்தை செல்வா நினைவு பாடசாலையின் ஓய்வுபெற்ற ஆசிரியரும்), உமாதேவி, சண்முகநாதன் (இலங்கை), கலைமகள் திருநாதன் (இலங்கை), நாமகள் புவனசந்திரா (தந்தை செல்வா நினைவு பாடாசலை பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் நிறுவுநர்களில் ஒருவரும் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் ஆசிரியரும்) பூமகள் சிறீஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் இடத்தில் இடம்பெற்று, அதே இடத்தில் கனடா நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
வைகுந்தன் (மகன்)
0016479385883

https://vimeo.com/555070590

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro