திரு. அல்பேட் றொமேஸ் (றோயன்)

மலர்வு

01/12/1967

உதிர்வு

24/05/2021

குருநகர் – கனடா


யாழ் குருநகரைப் பிறப்பிடமாகவும் குருநகர்,கனடாவுழசழவெழஇ ளுஉயசடிழசழரபாஆகிய இடங்களைவதிவிடமாகவும் கொண்டஅல்பேட் றொமேஸ் கடந்த 24.05.2021 திங்கட் கிழமைஅன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இஸ்தாக்கி றோசம்மா தம்பதியர், காலஞ் சென்றவர்களான சுவாம்பிள்ளை பாக்கியம் தம்பதியரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற இஸ்தாக்கி அல்பேட், அரசு தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பங்கிதாஸ் யூலியஸ், யூஜின் தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

றென்சியா அவர்களின் பாசமிகு கணவரும்

கரிஸ், றெனுஸ், நிதுஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றோசாறி (யாழ்ப்பாணம்), றோசற்றா (கனடா), அசி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வம் (யாழ்ப்பாணம்), குமார் (கனடா), உஸ்ரிக்கா (கனடா), ரேனுகா (யாழ்ப்பாணம்), றெக்சன் (லண்டன்), றெக்னோ (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சகாயராணி (கனடா), ஜெயராணி, எமலி காலஞ்சென்றவர்களான தாசன், செல்வராணி, பவளராணி ஆகியோரின் பெறாமகனும், அரியராசா, ஏசக்குட்டி (பிரான்ஸ்), யோகராசா, பற்குணன் காலஞ்சென்றவர்களான அழகேந்திரன், ஆகத்தம்மா, சிசிலியா, கிளி ஆகியோரின் மருமகனும்,

சர்மிலி, அசோக், கமல், நிதி (கனடா), அற்புதராஜ (கனடா), ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், மல்கம், நியூட்டன், கேதீஸ், கனோஜன், குயிலா, சிந்து (கனடா) ஆகியோரின் மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலைஉற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
அசோக் – தம்பி
+16479011240

Visitation and Drive thru Visitations

Monday May 31, 2021 From 7.00pm, to 10.00pm

Tuesday June 1, 2021 From 8.00am to 9.00am

At Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue

Markham, On L3R 5G1

FUNERAL MASS:

Tuesday June1, 2021 At 9.30am

At St. Thomas the apostle Roman Catholic Church

14 High Gate Drive

Markham, ON L3R 3R6

INTERMENT

Tuesday June 1, 2021. @ 11.00am At Christ the King Cemetery

7770 Steeles East, MARKHAM, ON L3T 2C7

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro