திருமதி சுப்பிரமணியம் பேபிராணி

மலர்வு

10.10.1946

உதிர்வு

31.05.2021

வேலணை மேற்கு – கந்தர்மடம்

வேலணை மேற்கு, 8ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பழம் வீதி, கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பேபிராணி 31.05.2021 திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் கந்தையா – காமாட்சி தம்பதியரின் புதல்வியும்,

இராசநாயகம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும்,

இராசநாயகம் சுப்பிரமணியத்தின் (சபா, வேளாங்கன்னி ஸ்ரோர்ஸ், குருநகர்) அன்பு மனைவியும்,

சபாநந்தினி (U.K), லோகதர்சினி, புவேந்திரன் (பிரான்ஸ்), புவிதர்சன் (U.K) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயமோகன் (U.K), விஜயகுமாரன் (வேணி களஞ்சியம்), காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விதூஸ், திவ்யா, விதுஜனன், பபிஜனன், நிதில் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

காலஞ்சென்ற பத்மாவதி, குலசிங்கம் மற்றும் இராசலிங்கம் உலகநாயகி காலஞ்சென்ற தனலட்சுமி கௌசலாதேவி மற்றும் யோகலிங்கம், மகேந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சறோஜினிதேவி, சொரூபராணி, தற்பரன் மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா, நந்தினி, நாகேஸ்வரி காலஞ்சென்ற காந்தரூபி, லீலலோஜினி, தாமரைச்செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01.06.2021 செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
கணவர்,
பிள்ளைகள்,
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு :
சபா (கணவர்) – 0779103656
நந்தினி (மகள்) – 00447443862398
தர்சினி (மகள்) – 0212229430
புவேந்திரன் (மகன்) – 0033610432007
புவிதர்சன் (மகன்) – 00447447922679

https://vimeo.com/557929914

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro