திரு கந்தசாமி பொன்னையா (சாமி)

மலர்வு

25.01.1940

உதிர்வு

31.05.2021

கல்வியங்காடு – பிரான்ஸ்

யாழ். கோப்பாய் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னையா அவர்கள் 31.05.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, குமாரசாமி (கட்டை அப்பு – கொலண்ட்), பத்மநாதன் (பப்பி – இலங்கை), புஷ்பலீலாவதி (இலங்கை), சிதம்பரநாதன் (சின்னகிளி – இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராஜா (ஜெயம் – இலங்கை), காலஞ்சென்ற ஜெயந்திரராசா (சிவம்), ஜெகசோதி (லண்டன்), காலஞ்சென்ற பரமதாசான் (கண்ணன்), பிறேமதாசன் (பிரான்ஸ்), லோகராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரகுமார் (செல்வன் – பிரான்ஸ்), உதயகுமார் (உதயன் – பிரான்ஸ்), ஜெயகுமார் (ஜெயா – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிலி, கலைரூபி, ஜெயசீலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜந்தா, சுகிர்தா, உதிஷ்கா, அனுசன், சதுர்சன், றுக்ஷான் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு
Get Direction
Thursday, 03 Jun 2021 3:00 PM – 4:00 PM
Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Saturday, 05 Jun 2021 3:00 PM – 4:00 PM
Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Sunday, 06 Jun 2021 3:00 PM – 4:00 PM
Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Tuesday, 08 Jun 2021 3:00 PM – 4:00 PM
Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction
Thursday, 10 Jun 2021 8:30 AM – 10:30 AM
Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction
Thursday, 10 Jun 2021 11:00 AM – 12:15 PM
Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகவல்: பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு:
செல்வன் (மகன்) – 0033669454074
உதயன் (மகன்) – 0033664243551
ஜெயா (மகன்) – 0033651646624

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply