திரு. நல்லான் இரத்தினசிங்கம்

மலர்வு

10.08.1960

உதிர்வு

04.06.2021

கரவெட்டி – பரணி

துன்னாலை மேற்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், பரணி வடக்கை வதிவிடமாக கொண்ட நல்லான் இரத்தினசிங்கம் இன்று (04.06.2021) அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் அமரர் நல்லான், இலட்சுமியின் அன்பு மகனும்,

நாகன், சின்னாச்சியின் அன்பு மருமகனும்,

அமரர் நிர்மலாதேவியின் அன்புக் கணவரும்,

தற்போது நகுலேஸ்வரியின் அன்புக் கணவரும்,

அமரர் சதாசிவம், யாழி, தேவமலர் முல்லை மலர் (லண்டன்), ரவி (தன்சானியா), சின்னராசா (லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

விநிதன் (லண்டன்), விஜிதா (லண்டன்), சுஜிதன் (பிரான்ஸ்), சுவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தெய்வீகா (லண்டன்), நாகராசா (லண்டன்), மோகன ரோகினி, சிவகரன் ஆகியோரின் மாமனாரும்,

விதுசன், பிரதுசன், அகன்யா, கனுஸ்ரன், அக்ஷகன், யதுசன், ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக முல்லி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சிவகரன் (மருமகன்) 0778998891

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply