திருமதி வினிபிறட் கந்தையா

மலர்வு

05.06.1935

உதிர்வு

03.05.2021

யாழ்ப்பாணம் – அச்சுவேலி

உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே.

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவான் 1:25)

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய்,

பாரினில் எமை நன்மக்களாய் ஆளாக்கி

எமக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து,

எங்கள் நல்வாழ்விற்காக உங்களையே

அர்ப்பணித்து நினையாத நேரத்தில்

எமைவிட்டுப் பிரிந்த அன்னையே

மண்ணில் நீவீர் மறைந்தாலும் – எம்

இதயங்களில் என்றும் வாழ்வீர்கள்

உங்கள் ஆத்மா இறைசந்நிதியில்

இளைப்பாற்றியடைய பிரார்த்திக்கின்றோம்.

நீங்காத நினைவுகளுடன்

மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்,நண்பர்கள்.

அன்னாரின் பிரிவுத்துயரில் நேரில் பங்கு கொண்டவர்களுக்கும் தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஊடாக எமது துயரில் பங்குகொண்டவர்களுக்கும் இறுதி அஞ்சலிப் பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் மலர்வளையம் சாத்தியவர்களுக்கும் அனைத்து வழிகளிலும் எமக்கு உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது குடும்பத்தினர் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் 31 ஆம் நாள் நினைவஞ்சலித் திருப்பலி 05.06.2021 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு 22 Rue du Colonnel Fabien, 95140 Garges-Les-Gonesse ,France என்ற முகவரியில் அமைந்துள்ள Paroisse Saint Genevieve தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro