திருமதி தங்கரத்தினம் சின்னராசா

மலர்வு

04.08.1940

உதிர்வு

04.06.2021

கம்பர்மலை – கொம்மாந்தறை

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கொம்மாந்தறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் சின்னராசா அவர்கள் நேற்று (04.06.2021) வெள்ளிக்கிழமை கொம்மாந்தறையில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா -முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சகுந்தலாதேவி (இலங்கை), தவராசா (கனடா), சுதந்திராதேவி (இலங்கை), காலஞ்சென்ற தங்கராணி மற்றும் யோகராணி (கனடா), ஜெயராணி (கனடா), ஜெயராசா (லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

தங்கலட்சுமி (கனடா), சிவராசா (கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் சிவஞானம் (இலங்கை), கதிர்காமலிங்கம் (இலங்கை), நாகபூரணி (இலங்கை), தணிகாசலம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரலிங்கம் மற்றும் வசந்தி (கனடா), காலஞ் சென்ற தெய்வேந்திரம் மற்றும் ஸ்ரீமன்மதன் (கனடா), குணம் (கனடா), கோகினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவா, சுஜா, செந்தில், சீலன், பாஸ்கர், வதனா, நிவேதன், நிலானி, கண்ணன், கோபி, லவன், லக்ஷன், லக்ஷி, மதுஷன், ஜெனனி, அபி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,கிரி, சாரு, ஐந்தூரி, விதுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (04.06.2021) வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் ஊரிக்காடு இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஜெயராஜ் (மகன்) – 00447985470491

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply