திரு. வைத்திலிங்கம் துரைராசலிங்கம்

மலர்வு

04.05.1944

உதிர்வு

31.05.2021

யாழ்ப்பாணம் – சுன்னாகம்

யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பலட்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் துரைராசலிங்கம் அவர்கள் 31.05.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், வைத்திலிங்கம் – இரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும், வல்லிபுரம் – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், இந்திராதேவி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகினி (கிரி – ஜேர்மனி), கிரிதரன் (ராஜன் – லண்டன்), கிரிசாந்தன் (அண்ணா – ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாஸ்கரன், சவீதா, கம்ஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்துமதி சுப்பிரமணியம், தர்மலிங்கம் ரதிதேவி, செல்வநாயகம் ரஞ்சிதமலர் (வெள்ளை), தவமலர் (மலரி) சிவலிங்கம், கமலாதேவி (பட்டு) அருள்நந்தி, அற்புதம் (சின்னக்கிளி) சிவகுமார், சற்குணநாதன் ரூபி (அப்பன் – ஐக்கிய அமெரிக்கா), கந்தசாமி (சிவம்) உஷாநாயகி (கனடா), புஸ்பவதி (ராதா) சிவகுமாரன், சிவலோகநாதன் (நாதன் – ஐக்கிய அமெரிக்கா), சத்தியபாமா உதயகுமார் (தேவன் – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்னேஷ்வரன் புஷ்கலாதேவி, வில்வரட்ணம் ராசமலர், விக்னேஷ்வரி காலஞ்சென்ற சுப்பிரமணியம், உதயகுமார் கிருஷ்ணகுமாரி, ஜெயரட்ணம் கலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயராஜா புஸ்பராணி (கனடா) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
தட்சாயினி, திலக்ஷன், சாகித்தியா, கேஷியன், ஹரின், விஷ்னிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை (06.06.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை (06.06.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
அண்ணா (மகன்) – 004917620738539

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply