திரு. கந்தையா மகாலிங்கம்

மலர்வு

22.04.1940

உதிர்வு

06.06.2021

வேலணைமேற்கு – வவுனியா

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் கடந்த (06.06.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – மீனாட்சி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – புவனேஸ்வரி தம்பதியரின் மருமகனும்,

திலகவதியின் ஆருயிர்க் கணவரும்,

சாரதா, ரூபவதி, சிவகுமார், றஞ்சனா, ஸ்ரீகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தகுமார், சிவானந்தகுமார், ஜெயா, சிவகுமார், சத்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரஸ்வதி, சண்முகலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் இராசகிளி, மலர், காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம், கௌரீஸ்வரி, அப்புலிங்கம், இரத்தினபூபதி, கமலாம்பிகை, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிசாந், நிருஷாந், கபிஷா, கபிஷன், பிரியங்கா, துஷாந், பிருத்திகா, அநேகன், சசீவன், துங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மனைவி, மக்கள்,
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.

முகவரி:
இல. 61B, சிவன்கோயில் வீதி,
தோணிக்கல்.

தொடர்புகளுக்கு :
ஸ்ரீகுமார் (மகன்) – 00447577392578

https://vimeo.com/560275948

Share This Post

Select your currency
EUR Euro