திரு.கந்தசாமி பொன்னையா

மலர்வு

25.01.1940

உதிர்வு

கல்வியங்காடு – பிரான்ஸ்

யாழ். கோப்பாய் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னையா அவர்கள் 31.05.2021 திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா – இராசம்மா
தம்பதியரின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, குமாரசாமி (கட்டை அப்பு – கொலண்ட்), பத்மநாதன் (பப்பி – இலங்கை), புஷ்பலீலாவதி (இலங்கை), சிதம்பர
நாதன் (சின்னகிளி – இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராஜா (ஜெயம் – இலங்கை, காலஞ்சென்ற ஜெயந்திரராசா (சிவம்), ஜெகசோதி (லண்டன்), காலஞ்சென்ற பரம்தாசான் (கண்ணன்), பிறேமதாசன் (பிரான்ஸ்),லோகராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரகுமார் (செல்வன் – பிரான்ஸ்), உதயகுமார் உதயன்-பிரான்ஸ்), ஜெயகுமார் (ஜெயா – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிலி , கலைரூபி, ஜெயசீலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜந்தா, சுகிர்தா, உதிஷ்கா, அனுசன், சதுர்சன், றுக்ஷான் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் (10.06.2021) அன்று மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை அன்னாரின் சொந்த இடமான டச்சு றோட் கல்வியங்காட்டில் உள்ள அவரது வீட்டில் காணொலி மூலம் நேரடியாக காண்
பிக்கபட உள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

முக்கிய குறிப்பு:- அனைவரும் சுகாதார முறைகளை பின்பற்றி கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .

கலந்து கொள்ள முடியாதவர்கள் கீழ்காணும் YouTube L CAST TV
https://youtube.com/channel/UCzZbSKga5bR89Kw_ KKQvaWg பார்வை இடலாம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
செல்வன் (மகன்) – 0033669454074
உதயன் (மகன்) – 0033664243551
ஜெயா (மகன்) – 0033651646624

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply