திரு.இராசையா குகதாசன்

மலர்வு

05.06.1957

உதிர்வு

01.06.2021

கரவெட்டி மேற்கு – லண்டன்

ஓய்வுபெற்ற ஆசிரியர்- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்இ பழைய மாணவர்- ஹாட்லிக்கல்லூரிஇ பேராதனை பல்கலைக்கழகம்- BSc, Agriculture (Batch: 1978-1982)

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா குகதாசன் அவர்கள் 01.06.2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் இராசையா, நல்லதம்பி பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும்,

கணபதிப்பிள்ளை சின்னத்துரை, சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

அசோக்குமார், சிறீகாந்த், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆயுஷன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு
Saturday, 12 Jun 2021 3:00 PM – 7:00 PM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom

கிரியை
Sunday, 13 Jun 2021 8:30 AM – 11:00 AM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom

தகனம்
Sunday, 13 Jun 2021 12:00 PM – 12:30 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
அசோக்குமார் (மகன்) 00447447478992
செந்தூரன் (மகன்) 00447446865913
கார்த்திகா (மருமகள்) 00447462132601

https://vimeo.com/561207685

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro