மீசாலை – ஜேர்மனி
யாழ். மீசாலையை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen நகரை
வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் முகுந்தன் 06.06.2021
ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற நடேசன் – தெய்வானைபிள்ளை
தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி – நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
திலகவதியின் பாசமிகு கணவரும்,
றஜீவன், றட்சிகா, றாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருவேணி (இலங்கை), ரவி (நோர்வே), கௌரிவேணி (ஜேர்மனி)
ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாகரன், குணராசா, காலஞ்சென்ற ரவீந்திரபிரசாத், திலகேஸ்வரி, கலைரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவானுஜன், சுபானுஜன், ஹம்சிகா, ஆதீஸ்யன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துபிஷன், விதுஷன், வர்ணிகா, மகிமா, மானசா, மகிந்தன், மிதுன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
ரவி (சகோதரன்) – 004790910715