திருமதி பவளம் இராசா

மலர்வு

20.08.1926

உதிர்வு

23.05.2020

திருநெல்வேலி – யாழ்ப்பாணம்

திதி: வைகாசி மாத பூர்வபட்ச பிரதமை – 11.06.2021

ஐவரை ஆண் பிள்ளைகளாய் பெற்றெடுத்து

அன்போடு அறிவினையும் ஊட்டி வளர்த்து

தெய்வத்தின் அருளோடு உயர் பதவிகளும் பெற வைத்து

தேவைகள் யாவையுமே நிறைவு செய்து

எம்மை உயர் நிலையில் வைத்த தாயே

உன்னத குணங்கள் கொண்டவரே

உமதுயிரைக் காலனவன் கவர்ந்ததினால்

நிலை குலைந்து விட்டோமே

உம்மை இழந்து ஆண்டொன்று போயிடினும்

மெய்யாய் எம் மனங்களிலே நிலைத்தே இருப்பாயே

மேலான உமதாத்ம சாந்திக்காக நாமும்

கைகூப்பி அஞ்சலித்து நிற்கிறோமே.

உங்கள் பிரிவைக் கணமும் மறவாத
பிள்ளைகளும், குடும்பத்தினரும்.

முகவரி: இல.59,
சட்டநாதர் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply