திருமதி பாலசுதர்சினி கிரிதரன் (ராஜி)

மலர்வு

04.04.1976

உதிர்வு

06.06.2021

இடைக்காடு – லண்டன்

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசுதர்சினி கிரிதரன் 06.06.2021 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் (பாலா மாஸ்ரர்) – காலஞ்சென்ற சுகிர்தலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சற்குணநாதன் – நேசரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

கிரிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சதுர்த், சானிகா, சஞ்ஞிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசுதாயினி (ராதை), பாலசுதாயன் (மாயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகேஸ்வரன், வாசுகி சுபாஜினி, தபோதினி, நளாயினி, சசிகரன் ஆகியோரின் அன்பு மைத்
துனியும்,

மேசிகா, கேசிகன், ஆதவன், பிரணவி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரிஷிகர், சுரபி, ரஷிகா, வினுஜன், ஆரணி, அபிஷன், ஆருஜன், பவிசனன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

பார்வைக்கு
Saturday, 12 Jun 2021 11:00 AM – 3:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United
Kingdom
.

கிரியை
Sunday, 13 Jun 2021 1:30 PM – 3:30 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, ed
KingdomUnited Kingdom
.

தகனம்
Sunday, 13 Jun 2021 4:00 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United
Kingdom.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
கிரிதரன் (கணவர்) – 00447951966813

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply