திரு.பரஞ்சோதி மோகனதாஸ்

மலர்வு

02.05.1960

உதிர்வு

02.05.1960

யாழ்ப்பாணம் – பிரான்ஸ்

யாழ். கச்சேரி, பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி மோகனதாஸ் அவர்கள் கடந்த 09.06.2021 புதன்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரஞ்சோதி – கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிஷ்னாபவானியின் (பவானி) அன்புக் கணவரும்,

மிதுலன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, தேவதாஸ் (இலங்கை), சிலோசானா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லதா, மகேஸ்வரன், பத்மினி, சுரேஸ், ரமேஸ், சதீஸ், நந்தன், மகேஸ், திஷானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துளசி, கஜானன், சரனியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அனித்தா, பிருந்தா, லிண்டா, தீபக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு
Friday, 11 Jun 2021 3:00 PM – 4:00 PM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES 95 Rue Marcel
Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Saturday, 12 Jun 2021 10:30 AM – 11:30 AM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES 95 Rue Marcel
Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Sunday,13 Jun 2021 10:30 AM – 11:30 AM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES 95 Rue Marcel
Sembat, 93430 Villetaneuse, France

தகவல்:
குடும்பத்தினர்.

வீட்டு முகவரி:
Rue Dussoubs,
75002 Paris, France.

தொடர்புகளுக்கு:
மிதுலன் (மகன்) – 0033641970353

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply