கொழும்பு 2 – கனடா
கொழும்பு 2 ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி திரேஸ் மயில்வாகனம் அவர்கள் 13.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு ராஜேந்திரம் மேரிகிறேஸ் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரேமராணி, கமலராணி, செல்வராணி, நிமலராணி, காலஞ்சென்ற நிமலராஜன் (ஊடகவியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரீட்டா, காலஞ்சென்றவர்களான ரோஸ், ஆண்டனி, அரியரட்ணம், விஜயரட்ணம் மற்றும் ரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகநாதன், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,
ஜெகதாஸ், பரிமளகாந்தி, யோகராஜா, நிரஞ்சன் மற்றும் ஜீவராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரேம்ஜி, பிரசன்னா, துவாரகா, பிரவிந்தன், நிவேதா, தீப்திகா, நிசாந்தி, நிதர்சன், டிலக்ஷன், பிரியங்கா, ஷாரங்கா, நிவேதிக்கா, நிலக்ஷனா, நிமலராஜன் (Jr), அகன்சியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ராணி (மகள் ) : 0016479069568
கலா (மகள் ) : 0014164010042
செல்வி (மகள்) : 0014168590780
நீலா (மகள்) : 0016479221605
வதனி (குடும்பத்தினர் ) : 0019057619148