திருமதி தங்கத்துரை சுபமங்களதேவி

மலர்வு

05.01.1946

உதிர்வு

15.06.2021

மூளாய் – லண்டன்

மூளாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை ஆஸ்பத்திரி வீதியை வதிவிடமாகவும், தற்போது லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கத்துரை சுபமங்களதேவி அவர்கள் 15.06.2021
செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – வடிவாம்பாள் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கத்துரை (விநாயக மூர்த்தி) அவர்களின் அன்பு மனைவியும்,

புலேந்திரன், சந்திரகுமார், பகீதரன், பத்மலோஜினி, தவக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வளர்மதி, ஜெயரஞ்சனி, ஜீவரஞ்சனி, ஜெயக்குமார், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லநாயகி, காலஞ்சென்ற கதிரநாயகி, நல்லநாதன், சிறிகாந்தன், சந்தனவரதானந்தன், சிறீதராநந்தன், பூமகள், ரகுதேவி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, சிவபாக்கியம், பரமேஸ்வரி மற்றும் பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவகரன், யசிகரன், தனுகரன், வினுசிகா, தனோஜன், நிவேதிகா, நிருஷிகா, ரோசன், ருஷாந், சரன்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
புலேந்திரன் (மகன்) – 00447989712070
சந்திரன் (மகன்) – 00447805002873
பாஸ்கரன் (மகன்) – 00447475128782
தவக்குமார் (மகன்) – 004917674536827
ஜெயக்குமார் (மருமகன்) – 00447947898903

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply