செல்வி நாகநாதர் நாகம்மா (பிஞ்சுமணி)

மலர்வு

12.07.1941

உதிர்வு

10.06.2021

நெடுந்தீவு – பிரான்ஸ்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Denis ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் நாகம்மா 10.06.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் – தையல்முத்து
தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, குணசிங்கம் மற்றும் கணேசன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), கலாமதி (இன்பம்), கலைவாணி (குட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வடிவழகம்மா(மணி), ஜெயவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை), சந்திரகுமார், கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சேகர், மதுஷா, செந்தூரன், சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

கௌதமன், ஜனகன், கௌரீசன், சௌமியா, யஸ்மியா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ஹெலேனா, ஆர்ஷன், அனா, ஆரவி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

பார்வைக்கு
Wednesday, 16 Jun 2021 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
.

பார்வைக்கு
Sunday, 20 Jun 2021 10:30 AM – 11:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
.

கிரியை
Tuesday, 22 Jun 2021 9:00 AM – 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
.

தகனம்
Tuesday, 22 Jun 2021 11:30 AM – 12:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை
வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
சகோதரர்கள்.

தொடர்புகளுக்கு:
தனலட்சுமி (தவம்) – 0033650139814

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply