அல்வாய் வடக்கு – வெள்ளவத்தை
யாழ். பருத்தித்துறை, அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி தேவராஜா அவர்கள் நேற்று முன்தினம் (18.06.2021 ) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவராஜா (ஓய்வுபெற்ற சிரேஷ்ட வரிமதிப்பாளர் – கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
செங்கதிர் (ஜேர்மனி), வசந்தகுமாரி (கனடா), மதியழகன் (ஆசிரியர் – கொழும்பு றோயல் கல்லூரி), பிரபாகரன் மாவட்ட செயலகம் – வவுனியா), சந்திரகுமாரி (பிரான்ஸ்), குபேந்திரன் (கனடா), ரவீந்திரன் (லண்டன்), ஜெயவதனி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணிதேவியின் அன்புச் சகோதரியும்,
சுமதி செந்தில்குமரன், தனுஜா, தர்ஷினி, விக்கினேஸ்வரன், வினோதினி, மைதிலி, ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஷாங்கி, சாமுகி, சாத்விகன், சாதனா, சுருதி, விதுஜன், மதுஷாகி, ஆத்மிகன், ஆரத்யா, அஸ்விகன், அக்ஷயன், ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேற்று ( 19.06.2021 ) சனிக்கிழமை மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் பொரளை கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
செங்கதிர் (மகன்) 00491729290048
முகவரி:
இல. 33 – 5ஃ21,
42 ஆம் ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு – 06