சிறுப்பிட்டி வடக்கு – திருநெல்வேலி
யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இரத்தினம் நேற்றுமுன்தினம் ( 18.06.2021 ) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், சின்னத்துரை – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன்( ஈசன்- ஜேர்மனி ), கவிதா ( ஆசிரியை – யாழ். பரமேஸ்வரா வித்தியாலயம் ), காலஞ்சென்ற கஜேந்திரன், வனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஜலஷ்சுமி ( ஜேர்மனி ), சிவகாந்தி ( இணைப்பாளர்- செயற்பட்டு மகிழ்வோம், யாழ். கல்வி வலயம் ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடராசா, பராசக்தி, புவனேஸ்வரி, தனபாலசிங்கம், லோகேஸ்வரி, காலஞ்சென்ற ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சயந்தினி, விஷாளினி, கனிசிகா, ரேஸ்மிகா, பிறின்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று ( 20.06.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
முகவரி:
இல. 51, கலாசாலை வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு :
ஈசன் (மகன்)
004917622630035,
004970719208891