திருமதி முருகையா சீதாலட்சுமி

மலர்வு

08.02.1946

உதிர்வு

17.06.2021

அராலி கிழக்கு – கொழும்பு

யாழ். அராலி கிழக்கு, அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா சீதாலட்சுமி கடந்த 17.06.2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், கந்தையா – விசாலாட்சி தம்பதியரின் அன்பு மகளும்,

சின்னையா – சிவகாமி தம்பதியரின் அன்பு மருமகளும்,

முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் ஜெயராணி, யோகராணி, செல்வராணி, தர்மேந்திரன், காலஞ்சென்ற விஜயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மணிசேகரன், கமால், பாலச்சந்திரன், ரவீன், மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகசுந்தரம், காலஞ்சென்ற சரோஜினிதேவி, சிவாயணசுந்தரம், சிவயோகசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், செல்லம்மா, தெய்வானை, சரஸ்வதி, செல்லத்துரை, ராஜேந்திரன், ரங்கநாதன், மாணிக்கவாசகர், நாகேஸ்வரி, அருமைதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப்பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (22.06.2021) செவ்வாய்க்கிழமை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 03.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
ஜெயராணி (மகள்) – 0014165604219

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply