திரு. சந்தியோ மதியாபரணம்

மலர்வு

12.10.1950

உதிர்வு

18.06.2021

நாவாந்துறை – பிரான்ஸ்

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்தியோ மதியாபரணம் அவர்கள் 18.06.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியான் சந்தியோ – அந்தோனியாப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து பிரான்சிஸ் – செசிலியா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற மதியாபரணம் இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன்ஜெனிதா (கனடா), அலன் (ஜேர்மனி), யூட் (பிரான்ஸ்), ராஜூ (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தர்ஸன், ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அலோசியஸ் (மரியநாயகம்), ராணி, மரியராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மொனிக்கம்மா (அரியமணி), மயில்வாகனம், தாசன், அடைக்கலமேரி, ஸ்ரனிஸ்லாஸ், மரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான றொபேட், சூசைப்பிள்ளை (யோசை) மற்றும் அமுதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற பகவத்சிங், யூடிற் யோகினி, ஜெனிதா, வீஜின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜஃப்னி, பிரியதர்ஷினி, சந்தோஷ், கெவின், யொகான், பிலிப், டிஷோன், ஸ்ரெபான், எல்லோரா, மரியோ, எப்ஸிபா, அனொன்ரிங், ஜெசூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு :
Monday, 21 Jun 2021 2:00 PM – 5:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse,
France.

பார்வைக்கு :
Tuesday, 22 Jun 2021 2:00 PM – 5:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse,
France.

பார்வைக்கு :
Wednesday, 23 Jun 2021 2:00 PM – 5:00 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse,
France.

இறுதி ஆராதனை:
Thursday, 24 Jun 2021 1:30 PM – 3:30 PM
Municipal Funeral 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse,
France.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
அலன் (மகன்) – 004917646069897

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply