திரு. சற்குணராசா சண்முகம் (குணம், பூநகரி)

மலர்வு

14.10.1957

உதிர்வு

16.06.2021

பூநகரி – ஜேர்மனி

கிளிநொச்சி – பூநகரி – கௌதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராசா சண்முகம் கடந்த (16.06.2021) புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – யோகமணி தம்பதியரின் பாசமிகு மகனும்,

மார்க்கண்டு – சிதம்பரவள்ளி தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

மல்லிகாவதியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கோபிதன், அனுசியா, ஆரணியா, ஆர்த்திகா, சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்தானலட்சுமி (இலங்கை), காலஞ்சென்ற அற்புதராணி (இலங்கை), குணேஸ்வரன் (ஜேர்மனி), மகேந்திரராஜா (இலங்கை), சகுந்தலாதேவி (இலங்கை), சந்திரவதனி (லண்டன்), காலஞ்சென்ற சங்கரநாதன் (இலங்கை), சசிகரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கந்தசாமி (இலங்கை), சுந்தரமூர்த்தி (இலங்கை), லோகேஸ்வரன் (லங்கை), சாந்தா (ஜேர்மனி), காந்தி (இலங்கை), செல்வி (இலங்கை), சந்திரகுமார் (லண்டன்), ஜெனிற்றா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மச்சானும்,

மனோகரன் (நோர்வே), காலஞ்சென்ற அமலசிங்கம் (இலங்கை), கோமதி (லண்டன்), விஜயா (இலங்கை), பாமா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவமலர் (நோர்வே), யோகேஷ் (லண்டன்), சேவியர் (இலங்கை), சுந்தர் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 24.06.2021 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு Hauptfriedhof Mülheim an der Ruhr Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany என்றும் இடத்தில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சசிகரன் (சகோதரன்) – 004917684220912

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply