திரு வேலுப்பிள்ளை பரமநாதன்

மலர்வு

18.09.1939

உதிர்வு

20.06.2021

மானிப்பாய் – வவுனியா

(முன்னாள் அச்சக முகாமையாளர் சி.க.கூ சங்கம்)

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், முள்ளானை இளவாலை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள் 20.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மகனும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜசிறி (கஜன் – சுவிஸ்), நிறஞ்சனா (சுவிஸ்), ஜெயசிறி (பிரித்தானியா), சுபசிறி (மலேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கபிலர், பாலகௌரி, கல்பனா, பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற செந்தில்நாதன், பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவறஞ்சிதமலர், செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவிஸைச் சேர்ந்த பௌத்திரி, மாதிரி, யதுஷா, டினுஷா, விபுஷன், பிரித்தானியாவைச் சேர்ந்த கிருஷ்மிகா, சர்விகா, மலேசியாவைச் சேர்ந்த வன்சிகா, சஸ்மிதா, சஸ்விக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய வீட்டு முகவரி இல 22,
லக்ஷ்மி வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
ஜெயசிறி (மகன்) – 00447501919275

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply